ஸ்டாலினுக்கு ஆதரவாக துர்கா ஸ்டாலின் வாக்குசேகரிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் மும்மரம் காட்டி வருகின்றன.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளார்.அவருக்கு ஆதரவாக திருமதி துர்கா ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வாக்கு சேகரித்து வருகிறார்.மேலும்,திமுக தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.