வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் – எடப்பாடி பழனிச்சாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரியலூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.அதில்,வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என அவர் பேசினார்.

தேர்தலுக்கு சில தினங்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *