வெற்றிநடை போடும் தமிழகமே என பாட்டு போட்டால் மட்டும் போதுமா என திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தமிழக அரசை விமர்சித்துள்ளார்.
காலையில் ஒரு அறிவிப்பு,மாலையில் ஒரு அறிவிப்பு என பள்ளிக்கல்வித்துறை தமிழக அரசின் நிர்வாகத்தை கேலிக்கூத்தாகி வருகிறது எனவும் குற்றம் சாட்டினார்.