திமுக, அதிமுக-வை வீழ்த்தவே தேமுதிக-வுடன் கூட்டணி – டிடிவி தினகரன்
திமுக,அதிமுக-வை வீழ்த்தவே தேமுதிக-வுடன் கூட்டணி வைத்துள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.மேலும் அமமுக இந்த தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.அதிமுக-வுடனான தொகுதிப்பங்கீடு தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிலிருந்து தேமுதிக வெளியேறி தற்போது அமமுக-வுடன் கூட்டணி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.