ஒவைசி கட்சி போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமமுக கூட்டணியில் உள்ள வைசி கட்சி போட்டியிடும் 3 தொகுதி வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன.

அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியுடனான அமமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. அக்கட்சிக்கு வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அக்கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள்:

வாணியம்பாடி – வழக்கறிஞர் அஹமத்

கிருஷ்ணகிரி – அமீனுல்லா

சங்கராபுரம் – முஜிபுர் ரஹமான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…