அமமுகவின் நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலை தொடர்ந்து கட்சியினர் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் அமமுக சார்பில் ஏற்கனவே 3-கட்ட வேட்பாளர்கள் அறிவித்த நிலையில் தற்போது 7 பேர் கொண்ட நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், தினகரன் எம்எல்ஏவாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் டாக்டர்.காளிதாஸ் போட்டியிடுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…