விருத்தாசலத்தில் பிரேமலதா போட்டி: தேமுதிக-அமமுக கூட்டணி

தேமுதிகவின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமமுக – தேமுதிக கூட்டணியில் தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார். 60 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *