தி.மு.க.கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வானூர் – வன்னியரசு,
காட்டுமன்னார் கோவில்-சிந்தனை செல்வன்,
நாகப்பட்டிணம் – ஆளூர் ஷாநவாஸ்,
அரக்கோணம் – கவுதம சன்னா,
செய்யூர்-பனையூர் பாபு,
திருப்போரூர்- பாலாஜி .