புதுச்சேரியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது!

புதுச்சேரியில் திமுக போட்டியிடும் 12 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6 அன்று தான் புதுச்சேரியிலும், கேரளாவிலும் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் புதுச்சேரியிலும் தேர்தல் களைக்கட்ட தொடங்கியுள்ளது.

என். ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக – அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்துள்ளது. என்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 15 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக மற்றும் அதிமுக கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீட்டில் இழுப்பறி நீடித்து வருகிறது.

மறுபுறம் திமுக – காங்கிரஸ் ஆகியவை கூட்டணி வைத்துள்ளன.  திமுகவிற்கு 12 தொகுதிகளும், காங்கிரஸிற்கு 15 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது திமுக கட்சி போட்டியிடும் 12 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. பர்கூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு அமைதியை குழைக்கும்  சீமான் மீது போலீசில் வழக்கறிஞர் புகார் 

திருச்சி மாவட்டம், மணப்பாறை டிஎஸ்பி ராமநாதனிடம், அரசு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் அளித்துள்ள புகாரில், …

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்… சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன்

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என கரூர்…