யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் – மம்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று தாக்கப்பட்டார்.இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தனக்கு கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இன்னும் ஒரீரு தினங்களில் வழக்கம் போல் மக்கள் பணிக்கு திரும்ப உள்ளதாகவும் கூறினார்.தன்மீது கொண்ட அன்பால் மக்களும்,திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்தவர்களும் எந்தவொரு வன்முறையிலும் ஈடுபட வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…