பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டி-க்கு கீழ் கொண்டுவர வேண்டுமென மஹாராஸ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் கூறியுள்ளார்.மேலும் இதனால் மத்திய,மாநில அரசுகளுக்கு நன்மையே உண்டாகும் எனவும் கூறினார்.பெட்ரோல்,டீசல் விலை உயர்வு குறித்து சட்டப்பேரவையில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.