காங்கிரஸின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது

ஹரியாணவில் பா.ஜ.க-வுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது.இதில் 55 எம்.எல்.ஏ-க்கள் ஆளும் அரசிற்கு ஆதரவாகவும், 32 எம்.எல்.ஏ-க்கள் அரசிற்கு எதிராகவும் வாக்களித்தனர்.இதனையடுத்து பேசிய ஹரியாண முதல்வர் மனோகர் லால் கட்டார் நாங்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெல்வோம் எனத் தெரியும் என்று கூறினார்.