உத்தரகாண்டின் புதிய முதல்வராக பதவியேற்கிறார் திரத் சிங் ராவத்

உத்தரகாண்டின் முதல்வர் பதவியிலிருந்து திரிவேந்திர சிங் ராவத் நேற்று பதவி விலகினார்.இதனையடுத்து உத்தரகாண்டின் புதிய முதல்வராக திரத் சிங் ராவத் பதவியேற்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *