அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் 20 தொகுதிகளுக்கான பட்டியல் வெளியீடு!

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளுக்கான பாஜக தொகுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் மற்றும் ஒரு கன்னியாகுமரி மக்களவை இடம் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பாஜகவின் தொகுதி பட்டியல் வெளியாகியுள்ளது.

கடந்த 5-ஆம் தேதி முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட 6 பேரின் முதற்கட்ட கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது பாஜகவின் தொகுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…