தலையே போனாலும் தன்மானத்தை விட மாட்டோம் – விஜயபிரபாகரன்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக அதிரடியாக அறிவித்துள்ளது.

அனைத்து தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட்டை இழக்கும். இன்றைக்குத் தான் தேமுதிகவிற்கு தீபாவளி என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில், விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் இதுகுறித்து, “ தலையே போனாலும் தன்மானம் போகாது. தேமுதிக வெளியேறியதால் அதிமுகவிற்கு தான் பாதிப்பு. இந்த தேர்தலில் தேமுதிக பலத்தை காட்ட வேண்டும்” என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *