மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்கள்!

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இது தொடர்பாக மூன்றுகட்ட பேச்சுவார்த்தை நடந்தது.
இந்நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணியில் 6 இடங்களுக்கான ஒப்பந்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கையெழுத்திட்டுள்ளது.