மக்கள் விடுதலை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கியது தி.மு.க
TheNEWSLitePosted on: Updated on:
மக்கள் விடுதலை கட்சிக்கு தி.மு.க சார்பில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த ஒரு தொகுதியில் மக்கள் விடுதலை கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக முருகவேல்ராஜன் அறிவித்தார்.