234 தொகுதிகளுக்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்
சென்னையில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.117 இடங்களில் பெண்கள் போட்டியிடுகின்றனர்.திருவொற்றியூரில் சீமான் போட்டியிடுகிறார்.