ம.நீ.ம- ச.ம.க-இ.ஜ.க தொகுதி பங்கீடு

இந்திய ஜனநாயக் கட்சி மற்றும் சமத்துவ மக்கள் கட்சியுடன் தொகுதி உடன்பாடு நிறைவடைந்துள்ளது.இது குறித்த தகவல் மாலை வெளியாகும் என மக்கள் நீதி மய்ய பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் தகவல். அ.ம.மு.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *