திருச்சியில் தி.மு.க-வின் தமிழக விடியலுக்கான முழக்க பொதுக்கூட்டம்

இன்று தமிழக விடியலுக்கான முழக்கம் எனும் பொதுக்கூட்டம் தி.மு.க சார்பில் திருச்சியில் நடைபெற்று வருகிறது.தமிழகத்திலிருந்து இலட்சக்கணக்கானோர் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.மேலும் பல்வேறு துறைசார்ந்த நிபுணர்கள் இதில் கலந்து கொண்டு உரையாற்றினர்.இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் 10 ஆண்டுக்கான லட்சியப் பிரகடனத்தை வெளியிடுகிறார்.