நந்திகிராமில் போட்டியிடுவதாக மம்தா பானர்ஜி அறிவிப்பு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
பா.ஜ.க மம்தாவால் நந்திகிராமில் போட்டியிடமுடியுமா என சவால் விடுக்கப்பட்ட நிலையில் அவர் நந்திகிராமில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *