பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள்?

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடுத்துள்ளது. அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக – பாஜக இடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை 4 கட்டங்களைத் தாண்டியும் இன்னும் முடிவாகவில்லை.

இந்நிலையில், பாஜக கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில், கிஷன் ரெட்டி, சி.டி.ரவி, எல். முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தை தற்போது நிறைவடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தலைகவசத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் அதிமுக

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்திற்கு ஒபிஎஸ் சார்பில்…

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…