அதிமுகவில் ஒரே நாளில் நேர்காணல்

அதிமுக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு தாக்கல் செய்ய நேற்று தான் கடைசி நாளாக அறிவிக்கப்படிருந்தது. இதனால், நேற்று ஏராளமான வேட்பாளர்கள் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

விருப்பமனுக்களைத் தாக்கல் செய்தவர்களுக்கான நேர்முகத் தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் முன்னிலையில் நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டவர்களில் யாரேனும் கூட முதலமைச்சர் வேட்பாளராக வரலாம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…