வேளச்சேரியில் ராதிகா!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல், ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரைகள், பொதுக்கூட்டங்கள் என பரபரப்பாக இயங்கி வருகின்றன.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் இன்று 6 ஆவது பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில், கட்சியின் பொதுச்செயலாளராக மீண்டும் சரத்குமார் தேர்வு செய்யப்பட்டார்.

மேலும், கட்சியின் முதன்மை பொதுச் செயலாளராக உள்ள ராதிகா சரத்குமார் சென்னை வேளச்சேரி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…