மக்களுக்கு ஆம் ஆத்மி மீது நம்பிக்கை உள்ளது – அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி நகராட்சி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.அரவிந்த் கெஜ்ரிவால் மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
மேலும் இது மக்களின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றியாகும்.அரசு கல்வி,மருத்துவம்,குடிநீர் போன்றவற்றை மக்களுக்காக ஆம் ஆத்மி சிறப்பாக அளித்துள்ளது என்றும் கூறினார்.இந்த தேர்தல் முடிவு அடுத்த வருடம் நடபெறவுள்ள தேர்தலுக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது.