தலை நிமிரட்டும் தமிழகம்! வெற்றி நமதே – கமலஹாசன்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக தலைவர் ஸ்டாலின், பிறந்த நாளில் திமுகவின் பிரச்சாரப் பாடல் வெளியிடப்பட்டது. இதையடுத்து, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசனும், தானே பாடி ஒரு பாடலை வெளியிட்டுள்ளார்.