மீன்வளத்துறை அமைச்சகம் உருவாக்கி இரண்டு வருடம் ஆச்சு: அமித் ஷா

மீனவர்களின் குறைகளை கேட்டறிய தனியாக ஒரு துறை அமைக்கப் பட வேண்டும் என்று காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி பேசி வந்த நிலையில் அதற்கான தக்க பதிலை உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்துள்ளார்.

புதுச்சேரியில் காரைக்கால் மாவட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் 2019-ஆம் ஆண்டே மீனவர்களின் நலனுக்காகவும் அவர்களின் குறைகளை கேட்டறியவும் பிரதமர் மோடி தலமையிலான அரசு மீன் வளத்துறை அமைச்சகத்தை உருவாக்கியது அப்போது விடுமுறையை கொண்டாடிக் கொண்டிருந்த ராகுல் காந்திக்கு இது குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று விமர்சித்தார்.இரண்டு வருடமாக மீன் வளத்துறை என்று ஒன்று செயல்பட்டு கொண்டிருப்பதையே தெரியாத இவரையா மக்கள் தலைவராக தேர்ந்தெடுப்பார்கள் என்று நான் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்றும் பேசினார்.ராகுல் காந்தி இவ்வாறு பேசியிருப்பது இது முதல் முறையல்ல.இது குறித்து மீன் வள மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கூறுகையில் ராகுல் காந்தி தனது அறியாமையால் தவறான தகவல்களை பரப்பி வருகிறார் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…