எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது – நாராயணசாமி

புதுச்சேரியில், ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டார்.

இதனையடுத்து, இன்று சட்டப்பேரவை தொடங்கி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மை உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு வேண்டும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *