தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட், பிப்ரவரி 23 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. துணை ஒருங்கிணப்பாளரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கவர்ச்சிகரமான பல அறிவிப்புகள் பட்ஜெட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.