ப.சிதம்பரத்தின் வெற்றி செல்லும் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ப. சிதம்பரம் போட்டியிட்டார்.

இதில் அவர் 3,345 வாக்குகள் வித்தியாசத்தில் ப. சிதம்பரம் வெற்றி பெற்றார்.

ஆனால், இவரது வெற்றியை எதிர்த்து, அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜ கண்ணப்பன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வந்துள்ளது.

அதில், ராஜ கண்ணன் கூறிய குற்றசாட்டுகளை, அவர் நிரூபிக்க வில்லை. எனவே, 2009 மக்களவை தேர்தலில் ப. சிதம்பரத்தின் வெற்றி செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…