பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் அமர்வு இன்றுடன் முடிவு

கொரனா பரவல் காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்,  குறித்த நேரத்தில் நடைபெறவில்லை. இதனையடுத்து, பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த மாதம் 29ஆம் தேதி, குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. இரண்டாம் அமர்வு, மார்ச் 8 முதல் ஏப்ரல் 8 வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கமாக காலை 11 மணிக்கு தொடங்கும் மக்களவை, இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் என மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இன்று மாலையுடன் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு முடிவடைந்துவிடும்.

மேலும், இன்றைய கூட்டத்தில் அனைத்து பாஜக எம்பிக்களும் பங்கேற்க வேண்டும் என கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…