நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் ஹிந்தியில் பதில் அளிப்பதா? நாட்டின் ஒருமைப்பாட்டை சிதறடித்துவிடும் எச்சரிக்கை! – கி. வீரமணி 
தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க.வுக்கும், அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கும் வாக்களிப்பது, ஊர் நலம் பெருக பெரிதும் உதவிடும்! – திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி