மெய்சிலிர்க்க வைக்கும் பாஜக பிரச்சார பீரங்கிகளின் பேச்சுக்கள்… இப்பிடியே போச்சுன்னா எங்கயோ போய்டும்..
கூட்டணிக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் எதிர்ப்பை ஜனநாயக முறையில் ஏற்றுக் கொண்டு சட்டமுன்வடிவு செயலாக்கத்தை நிறுத்திவைத்த முதலமைச்சருக்கு நன்றி!