சிறுநீரகக் கற்கள் வராமல் இருப்பதற்கு இதை செய்யுங்கள்:

1) உடலுக்கு தேவையான அளவிற்கு தினமும் 2 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்தவும்.
2) நீர் சத்து அதிகமுள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை தினமும் அதிக அளவு சாப்பிடவும்.
3) ஆடு இறைச்சி மற்றும் மாட்டு இறைச்சியை உட்கொள்வதை தவிர்த்து கொள்ள வேண்டும்.
4) வாழைத்தண்டில் தாதுப்பு அதிக அளவில் நிறைந்துள்ளதால் சிறுநீரக கற்களை கரைப்பதற்கும் அதிக அளவு உதவுகிறது. எனவே தினமும் உணவில் அதிக அளவு வாழைத்தண்டு சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.