ஏலக்காய் ஃபேஸ் மாஸ்க்!

மாசு மருவற்ற முகம் பெற ஏலக்காயில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை காணப்படுகிறது. இது முகத்தில் ஏற்படும் பருக்கள்,கொப்புளங்கள் இவற்றை சரிசெய்ய உதவுகின்றது. உங்களுக்கு முகத்தில் ஏராளமான பருக்கள் இருந்தால் இந்த‌ ஏலக்காய் ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்துங்கள்.

ஏலக்காய் ஃபேஸ் மாஸ்க் செய்யும் முறை:
ஒரு டீஸ்பூன் ஏலக்காய் பவுடர் அத்துடன் கொஞ்சம் தேனையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த ஏலக்காய் பேஸ்ட்டை பரு உள்ள இடத்தில் அப்ளை செய்து விடுங்கள். சில மணி நேரம் கழித்து கழுவி விடுங்கள். இதனால் ஆன்டி-பாக்டீரியல் தன்மை பருக்களை குணப்படுத்தும். மீண்டும் பருக்கள் வராமல் தடுக்கவும் ,தழும்புகளைப் போக்கவும் உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு அமைதியை குழைக்கும்  சீமான் மீது போலீசில் வழக்கறிஞர் புகார் 

திருச்சி மாவட்டம், மணப்பாறை டிஎஸ்பி ராமநாதனிடம், அரசு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் அளித்துள்ள புகாரில், …

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்… சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன்

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என கரூர்…