எம்மாடியோ!!! வெந்தயம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

பல பேருக்கு உடல்ல் வெப்பம் என்பது அதிகரிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இவர்கள் தினமும் வெந்தயம் ஒரு ஸ்பூன் சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கிறது. அதே போல் உடலில் குளுக்கோஸ் சகிப்புத்தன்மையை மேம்படுத்த உதவுகிறது. முடியை வலுப்படுத்த சிறந்து விளங்குகிறது.

இதனை தொடர்ந்து வெந்தயம். உங்கள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதுடன் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது.வெந்தய விதையில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. இருமல், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, மார்பு நெரிசல் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை கட்டுப்படுத்த உதவுகின்றன.

இந்நிலையில் நரம்புத் தளர்ச்சி, பக்கவாதம், மலச்சிக்கல், வயிற்றுவலி, வீக்கம், முதுகுவலி, முழங்கால் மூட்டு வலி முதல் தசைப்பிடிப்பு வரை உடலின் எந்தப் பகுதியிலும் வலி போன்ற வாத நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் வெந்தய விதைகள் பயனுள்ளதாக இருக்கின்றன.

வெந்தய விதையில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தை மேம்படுத்துவதிலும் பயனுள்ளதாக இருக்கின்றன.நரம்புத் தளர்ச்சி, பக்கவாதம், மலச்சிக்கல், வயிற்றுவலி, வீக்கம், முதுகுவலி, முழங்கால் வலி போன்றவற்றிற்கு வெந்தய விதைகள் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

மேலும், வெந்தய விதைகளை பேஸ்ட் செய்து, அதை தயிர், கற்றாழை ஜெல், முட்டை சேர்த்து தலையில் தடவி வந்தால் பொடுகு, முடி உதிர்தல், நரை முடி குறையும். கூந்தல் ஆரோக்கியமாக வளருவதற்கு வழி வகுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *