சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த தினமும் உணவில் இதை சேர்த்துக்கொள்ளுங்கள்!!

மாறிவரும் உணவு பழக்கத்திற்கு பலபேருக்கு நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து. குறிப்பாக சர்க்கரை நோய் என்பது குளுக்கோஸ் அளவானது அதிகமாகும் போது இது கடுமையான பாதிப்பை உண்டாக்கும் தன்மையாக அமைந்துள்ளது.

இதனால் கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் நரம்புகளை சேதப்படுத்துவதுமட்டுமல்லாமல் இதய நோய், பக்கவாதம் போன்ற பல நோய்களை ஏற்படுத்தக் தன்மையை பெற்றுள்ளது. இதனால் நாம் அனைவரும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது என்பது முக்கியமாக அமைந்துள்ளது.

நீரிழிவு நோயாளியை கட்டுப்படுத்த கொத்தமல்லி விதைகள் பெரிதும் உதவுகிறது. அதாவது உடல் ரீதியான சில பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள பயன்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு போன்றவற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

அதே போல் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, ஃபோலிக் அமிலம், மெக்னீசியம் மற்றும் கால்சியம், பொட்டாசியம் மற்றும் இரும்பு போன்ற சத்துகள் இருப்பதால் உடலுக்கு நன்மையை கொடுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.