கல்லீரை பாதுகாக்க ஏன் பீட்ரூட் சாப்பிட வேண்டும் தெரியுமா?

பீட்ரூட்டில் ஃபோலிக் ஆசிட், இரும்புச் சத்து, வைட்டமின்கள்-12 போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. குறிப்பாக ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய தேவையான சத்துக்கள் அதிகமாக உள்ளன. பீட்ரூட் அடிக்கடி சாப்பிட்டு வருவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றனர்.

இந்நிலையில் தலைமுடி உதிர்வு பிரச்சினை உள்ளவர்கள் தினமும் பீட்ரூட்டை குடிப்பதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும். பீட்ரூட் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நல்ல மருந்தாக பயன்படுகிறது. அதோடு தோல் வரட்சி நீங்கி மிகவும் பளபளவென ஆகுவதற்கு உதவுகிறது.

அதே போல் ஈரல் புற்றுநோய் கணைய புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுவது அதிகமாக இருப்பதால் இவர்கள் பீட்ரூட் சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கிறது. இதனை தொடர்ந்து பல பேருக்கு ஞாபகமறதி பிரச்சினை உள்ள சூழலில் மூளைசெல்களின் வளர்ச்சியை தூண்டுவதற்கு பெரிதும் உதவுகிறது.

மேலும், கல்லீரலில் பாதிக்கப்பட்டுள்ள செல்களை புதுப்பிக்க பீட்ரூட் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.