உடல் எடையை குறைக்க இதை குடித்தாலே போதும்?

weight-loss

வளர்ந்து வரும் நவீன காலகட்டத்திற்கு ஏற்ப அதிக உடல் எடை இல்லாதவர்களுக்கும் கூட தொப்பை என்பது ஏற்படும். இதற்கு என்ன காரணம் என்று யோசிப்பவர்கள் குறைவு. நம் உணவு மூலம் உட்கொண்ட கொழுப்பை செரிமானம் செய்வதிலும், உடலுக்கு தேவையான சத்துக்களாக மாற்றுவதற்கு முக்கிய பங்கு வகிப்பது கல்லீரல்.

இந்நிலையில் கல்லீரலின் செயல்பாடுகள் குறையும் பட்சத்தில் வயிற்றை சுற்றி கொழுப்பு படியும். இதனிடையே கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்க கூடிய நெல்லிக்காய், இஞ்சி மற்றும் எலுமிச்சையை சேர்த்து எடுத்துக்கொண்டால் இயற்கையாகவே தொப்பை குறைவதற்கு சாத்தியம் உள்ளது.

இதனிடையே ஒரு பெரிய நெல்லிக்காயை சிறுதுண்டு இஞ்சி உடன் அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்துகொள்ளவும். காலையில் எழுந்தவுடன் இந்த பானத்தை சிறிய அளவில் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே குடித்து முடித்திருக்க வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து மூன்று மாதங்கள் குடித்து வந்தால் கல்லீரல் செயல்பாட்டில் முன்னேற்றம் அடைவது மட்டுமில்லாமல் நல்ல பலன் கிடைக்கும் என உணவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், காலையில் எழுந்தவுடன் சீரகம் மற்றும் எலுமிச்சை சாற்றை கொதிக்க வைத்த நீரை குடிப்பதின் மூலம் உடல் எடை மளமளவென்று குறையும் என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…