இந்தியாவில் தயாரிக்கப்படும் “ஐ ஃபோன் 12”

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ ஃபோன் 12-ஐ இந்தியாவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.இதனை ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.மேலும் அமெரிக்கா-சீனா இடையே அடிக்கடி ஏற்படும் வர்த்தக கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஆப்பிள் நிறுவனத்தை மற்ற நாடுகளில் தன்னுடைய தயாரிப்பு ஆலையை நிறுவ காரணமாக அமைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *