கொரோனாவிலிருந்து மீண்டு அணிக்கு திரும்பினார் அக்சர் படேல்

இந்தாண்டு நடந்து வரும் ஐ.பி. எல் போட்டியில் அக்சர் படேல் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால், அவர் 3 வாரங்களாகத் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என முடிவு வந்தது.

இதனைத் தொடர்ந்து, ஐ.பி.எல் போட்டிக்கான டெல்லி அணியில் அக்சர் படேல் மீண்டும் இணைந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *