ஐ.பி.எல் அதிகாரப்பூர்வ பார்ட்னராக இணையும் அப்ஸ்டாக்ஸ்

ஐ.பி.எல் 14-வது சீசன் வருகிற ஏப்ரல் 9-ம் தேதியிலிருந்து நடைபெற உள்ளது.இதன் முதல் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது.இந்நிலையில் இந்த ஆண்டு ஐ.பி.எல்-ன் அதிகாரப்பூர்வ பார்ட்னராக ஆன்லைன் தரவு நிறுவனமான அப்ஸ்டாக்ஸ் இணைந்துள்ளது.இந்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *