பெற்ற மகளுக்கு பாலியல் வன்கொடுமை; 106 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த கோர்ட் !!

கைது

கேரளாள மாநிலத்தை சேர்ந்த ஒருவர் ரப்பர் தொழிலாளி பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு 12 வயதில் மகள் உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத பட்சத்தில் பெற்ற மகளுக்கு பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக தெரிகிறது.

இந்நிலையில் பல முறை பெற்ற மக்களுடன் பாலியல் வல்லுறவில் ஈடுப்பட்டதால் அச்சிறுமி 2017-ம் ஆண்டு கடந்த கர்ப்பமடைந்தாக தெரிகிறது. இந்த சூழலில் அச்சிறுமி தனது தந்தையால் கர்பமடைந்த விவகாரம் அவர்களது உறவினர்களுக்கு தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்கு புகார் அளித்தன. புகாரின் பேரில் அவரை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே வழக்கில் விசாரணை கேரளாவில் உள்ள விரைவு கோர்ட்டில் வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உதயகுமார், தான் பெற்ற மகளை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 106 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதித்து, ரூ.17 லட்சம் அபராதம் விதித்து விதிக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *