கவுகாத்தியில் மீட்கப்பட்ட சிறுத்தை..!

அசாம் மாநிலம் கவுகாத்தியில் சிறுத்தை ஒன்று சிசுகிராம் செஞ்சிலுவைச் சங்கத்தில் இருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது. இதனை வனத்துறையினர் தற்போது உறுதிபடுத்தியுள்ளனர்.

இது தொடர்பான அறிவிப்பில் வனத்துறையினர் கூறியிருப்பதாவது, அசாம் மாநிலம் கவுகாத்தி ஐஐடி அருகில் சிசுகிராம் செஞ்சிலுவைச் சங்கத்தில் இருந்து சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இதனை சில மலைத்தொடரை சேர்ந்த வனத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சிறுத்தையை மீட்கும் இந்த பணியை முழுவதுமாக வனத்துறை அதிகாரி சௌத்ரி தீவிரமாக கண்காணித்து வந்தார். இந்த சிறுத்தை மீட்கும் பணியில் யாருக்கும் எந்த ஒரு ஆபத்தும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்தார். சிறுத்தையை மீட்ட வனத்துறை அதிகாரிகள் அதை பத்திரமாக காட்டுப் பகுதியில் விட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…