பசுக்கள் எங்கள் தாய் , பசுவை காப்போம்…அஸ்ஸாம் முதல்வர் அறிவிப்பு!
பசுக்களை பாதுகாக்க விரைவில் பசு பாதுகாப்பு மசோதா இயற்றப்படும் என அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமாந்த் பிஸ்வாஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
பசு எங்கள் தாய் எனவும், மாடுகளை வணங்கும் இடத்தில் மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், பசுவதை நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக இதை நாங்கள் பேசுகிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.