இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்தியா-பாகிஸ்தான்

!

புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு எல்லையில் இருக்கும் இந்திய – பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.

பூஞ்ச், மெந்தார் எல்லைக் கோட்டுப் பகுதிகளில் உள்ள ராணுவ வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *