ஜெலட்டின் குச்சிகளால் தொடரும் மரணம்!

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் கல் குவாரியில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். சுண்ணாம்புக் கல் வெட்டி எடுக்கும் பணியில் பயன்படுத்துவதற்காக ஜெலட்டின் குச்சிகளை வெளியூரிலில் இருந்து வரவழைப்பது வழக்கம்.

அப்படி கொண்டு வருகையில் ஜெலட்டின் குச்சிகளில் ஒன்று வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த வெடி விபத்தில், ஜெலட்டின் குச்சிகளை இறக்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் உடல் சிதறி இறந்துள்ளனர்.

உடனடியாக தகவல் அறிந்து சென்ற தீயணைப்புத் துறையினரும் காவல் துறையினரும் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், விபத்து குறித்து காவல் துறையினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *