கர்நாடகாவிலும் முழு ஊரடங்கு

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைத்து மாநிலங்களும் தங்களது மாநிலங்களில் பரவும் கொரோனா பரவலுக்கு ஏற்ப தனித்தனியாக கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என அறிவித்திருந்தது.
அதன்படி, தமிழகத்தில் கொரோனா பரவலுக்காக வரும் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் போலவே கர்நாடகாவிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவிலும் வரும் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.