மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றார் மம்தா

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

இதில், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்தது. இதனால், மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ளார்.

கொரோனா காலம் என்பதால் ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *