இன்றுடன் முடிவடையும் அனைத்து மாநில தேர்தல்கள்!

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்கத்தைத் தவிர அனைத்து மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து விட்டது.

மேற்கு வங்கத்தில் தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 7 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று 8ஆம் கட்டத் தேர்தல் நடந்து வருகிறது.

இதற்கு முந்தைய கட்டத் தேர்தல்களில் சில இடங்களில் வன்முறை ஏற்பட்டதால் பலத்த பாதுகாப்புகளுடன் இன்றைய தேர்தல் நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *